ஜெபிக்கிறேன் ஜெபிக்கிறேன்
jebikkiren jebikkiren
ஜெபிக்கிறேன் ஜெபிக்கிறேன் என் தேவனே ஜெபிக்கிறேன் ஜெபிக்கிறேன் என் இராஜனே ஜெபிக்கிறேன் ஜெபிக்கிறேன் என் இயேசுவே
தேசத்தின் நிலையை அறிந்து தேசத்தின் நிலையைப் புரிந்து
மனமிரங்கும் தெய்வமே என் தேசத்திற்காக மனமிரங்கும் தெய்வமே என் ஜனங்களுக்காக - 2
மனமிரங்கும் மனமிரங்கும் என் தேசத்திற்காக மனமிரங்கும் மனமிரங்கும் என் ஜனங்களுக்காக
கண்களில் கண்ணீரோடு வந்து நிற்கிறேன் திறப்பினில் நின்று உம்மை நோக்கிப்பார்க்கிறேன் - 2
1.பாவத்தின் மிகுதியினால் பாழாய்ப்போனதே பாதை அறியாமல் பாதாளம் போகுதே – 2 அழியும் என் ஜனத்தை நினைக்கிறேன் இதயத்தை ஊற்றி ஜெபிக்கிறேன் – 2
2. கொலைகள் கொள்ளைநோய்கள் அதிகமானதே வறுமைகள் வன்முறைகள் வாரிக்கொள்ளுதே (வாட்டிவதைக்குதே) – 2 மடியும் என் ஜனத்தை நினைக்கிறேன் மன்றாட வந்து நிற்கிறேன் – 2