ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க
jebikka marandha podhum en appaa neenga
ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க வேதம் வாசிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க துரோகம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க பாவம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க
அப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க - 2
என்னை கையெந்தி செல்லும் இயேசு அப்பா நீங்க என்னை தோள் சுமந்து செல்லும் அன்பு அப்பா நீங்க நான் வீழுந்த போது தூக்கின என் அப்பா நீங்க யார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும் அப்பா நீங்க
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Em F#m A D Em F#m A Bm Em G A D D Em F#m A D Em F#m A