ஜெபவேளை எமக்கானந்தம்
jebavelai emakkaanandham
ஜெபவேளை எமக்கானந்தம் என்றும் ஜெபமில்லா ஜெயமில்லை ஜெபம் எங்கள் ஜெயமே
இருள் சூழ்ந்த வனம் போன்ற இருண்ட கெத்செமனேயில் இறுதி வேளையில் ஜெபித்தீர் - இரத்த வேர்வையும் பெருமூச்சும் பெருகிடவே அந்த இரவெல்லாம் ஜெபித்தீரையா - இந்த
மறுரூப மலைமீதில் தரிசனம் கொடுத்து உம் மகிமையை அளித்தீரையா அன்று போல உம் தரிசனம் எமக்கருளும் எங்கள் அருமை ஆண்டவர் இயேசையா
சரீரமோ பெலவீனம் ஆவியே உயிர்ப்பிக்கும் சலிப்பின்றி ஜெபித்திடுவோம் அந்த சந்தி மத்தியானத்தில் ஜெபித்திடவே நல்ல அருள் ஆவி வரம் தாருமே
ஊர் ஆரோன் இருவரும் கரங்களை சுமந்திட ஊக்கமாய் ஜெபம் செய்தாரே பக்தன் மோசே போல் ஜெயம் பெற ஜெபித்திடவே நித்தியபரனே கிருபை தாருமே
உயர் கர்மேல் மலை மீது ஜெபித்திடும் எலியா போல் துயருற்ற மகள் அன்னாள் போல் தாசன் தானியேல் எனும் பக்தர் பலர் ஜெபித்த அந்த தனி ஜெப வரம் தாருமே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm G Dm
Dm A7
F Dm
Dm
Dm
Dm G A
Dm
G A D
Dm A G
Dm A
Dm
G A D
Dm
Dm
Dm A
Dm
G A DMore from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal