ஜெபத்தைக் கேட்பவரே
jebathaik ketpavarae
1. ஜெபத்தைக் கேட்பவரே ஜெயத்தை அளிப்பீரே மாமிசமான யாவரும் உம்மிடம் வருவோமே
2இரண்டு மூன்றுபேர் இயேசு உந்தன் நாமத்தினால் இதயம் ஒருமித்தால் அங்கே இருப்பீரே
3.எந்தன் நாமத்தினால் எதை நீர் கேட்டாலும் அதையே செய்வேன் நான் என்று சொன்னீரே
4.சோதனையானாலும் வேதனையானாலும் சோர்ந்து போகாமல் ஜெபிக்க பெலன் தாரும்
5.இரவின் ஜாமங்களில் விழித்துக் கதறிடவும் திறப்பில் நின்றிடவும் கிருபை தந்தருளும்
6.வேண்டிட வேண்டியது ஏற்றது அறியோமே வேண்டுதல் செய்கின்றீர் ஆவியானவரே