ஜெபத்தை கேட்டிடும் தேவா
jebathai kettidum devaa
ஜெபத்தை கேட்டிடும் தேவா பதிலை தந்திடுவீர் யுத்தங்கள் செய்திடும் தேவா ஜெயமாய் நடத்திடுவீர்-2
என் தேவா என் தேவா வெற்றியை அளிப்பவரே என் தேவா என் தேவா விடுதலை தருபவரே-2
ஆறுகள் கடக்கும் போது அக்கினியில் நடக்கும் போது-2 கிருபையால் காத்திடுவீர் அற்புதமாய் தப்புவிப்பீர்-2-என் தேவா
நல்லவரே சர்வ வல்லவரே பெரியவரே எந்தன் பரிகாரியே உயர்ந்தவரே நீரே சிறந்தவரே என் தேவா என் தேவா-3
என் தேவா என் தேவா என் தேவா-2 வெற்றியை அளிப்பவரே என் தேவா என் தேவா விடுதலை தருபவரே-2-ஜெபத்தை