ஜெபமே ஜெயம் ஜெபமே
jebamae jeyam jebamae
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபத்தால் ஜெயம் ஜெயமே விசுவாசமுள்ள ஜெபமே பிணியாளிகளை இரட்சிக்குமே
அண்ணாலைபோல போல ஜெபித்திடும் உருக்கமான ஜெபம் வீரனானேன் இரட்டிப்பான பங்கை பெற்றுக்கொண்டிட-(2) இரட்சகரிடம் நான் ஜெபித்திடுவேன் -(2)
யாக்கோபை போல ஜெபித்திடும் உறுதியான ஜெப வீரனானேன் நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய-(2) நான் உம்மை போக விட்டேன் -(2)
தானியேலை போல ஜெபித்திடும் தைரிய ஜெப வீரனானேன் சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோவைபோல -(2) விசுவாசத்தில் நான் நிலைத்திருப்பேன் -(2)