ஜெபமே ஜீவன் ஜெயம் தரும் தேவன்
jebamae jeevan jeyam tharum devan
ஜெபமே ஜீவன் ஜெயம் தரும் தேவன் ஜெபத்திலே நாம் தரித்திருந்தால் ஜெபத்தின் மேன்மை கானச் செய்வார் ஜெபமே என்றும் ஜெயமே
முகத்தை கழுவி கதவை மூடி முழங்கால் படியிட்டு நீ முழு மனதோடு அவர் பாதம் மனதை ஊற்றிடுவாய்
அதிகாலையிலே ஜெபித்திடும்போது ஆண்டவர் கேட்டிடுவார் விழிப்புடனே அவர் பாதம் விழுந்து ஜெபித்திடுவேன்
கர்த்தரின் வார்த்தையில் நிலைத்திருந்தால் நீ கேட்பதை தந்திடுவார் தேவனும் மனிதனும் இணைந்திடும் நேரம் அதுவே ஜெப நேரம்