ஜெபம் செய்யும் நேரத்திலே
jebam seyyum nerathilae
ஜெபம் செய்யும் நேரத்திலே - எனக்கு ஜெயம் வரும் பரத்தினிலே
இயேசு ஜெபிப்பது போல முழங்காலில் ஜெபிக்கணுமே தாவீது துதிப்பது போல் ஏழு வேளை துதித்திடனும்
அதிகாலை ஜெபத்தின் ஆவி இகத்தில் இரங்கிடம் எலியா ஜெபித்தது போல நானும் ஜெபித்திடனும்
தானியேல் ஜெபித்தது போல மூன்று வேளை ஜெபிக்கனுமே அன்னாள் ஜெபத்தை போல - என் இருதயத்தை ஊற்றிடனும்
கண்ணீரின் பள்ள தாக்கில் கவலைகள் கரைந்துவிடும் கர்த்தரின் கரங்களிலே என் நெஞ்சம் தஞ்சமாகும்