ஜெபம் செய்து உயிர் வாழுவேன்
jebam seydhu uyir vaazhuven
ஜெபம் செய்து உயிர் வாழுவேன் ஜெபம் செய்து சோதனை வெல்லுவேன் -2 பலவிதமாய் சோதனை போராட்டம் உலகினிலே கரம் பிடித்து நடத்தி வார்த்தையாலே தேற்றுகிறீர் -2
ஆராதனை -3 அப்பா உமக்கே -2
1. உயிரோடு வாழும் எந்தன் நாட்களில்எல்லாம் உயிர் தந்த உம்மை விட என்னை நடத்திட யாருண்டு -2 கர்த்தாவே நீர் எந்தன் மேட்பரே எப்போதும் நீர் என்னை நடதுமே -2
2. எளியவனை புறக்கனிக்கும் இந்த மாய உலகினிலே உம்மோடு சிங்காசணத்தில் உட்கார செய்திரே -2 பிரம்மித்தேன் உந்தன் அன்பையே உணர்ந்து கொண்டேன் உமக்காக வாழவே -2