ஜெபதூபமே ஜெப தூபமே
jebadhoobamae jeba thoobamae
ஜெபதூபமே ஜெப தூபமே எந்நாளும் ஏறெடுக்க வேண்டும் ஜெப மேகமே ஜெப மேகமே தேசத்தில் எழும்பிட வேண்டும்
எழுப்புதலின் மழை தேசத்தில் பெய்திடவே வேண்டும் எழுப்புதலின் ஊற்று சபைகளில் பொங்கிடவே வேண்டும்
சாத்தானின் தந்திரங்களை ஜெப ஆவியால் முறித்திடுவோம்
முழங்காலில் நின்று ஜெபகபம் ஏறெடுத்து தேசத்தை காத்திடுவோம்
அந்தகார லோகாதிபதியை ஜெப அக்கினியால் அழித்திடுவோம்
வானமண்டல ஈன ஆவியை ஜெப அபிஷேகத்தால் தகர்த்திடுவோம்