ஜெப வேளையில் என் தேவனே அப்பா
jeba velaiyil en devanae appaa
ஜெப வேளையில் என் தேவனே அப்பா உம்மை நான் நோக்கி பார்க்கின்றேனே உம்மை நோக்கி பார்க்கின்றேனே
அதிகாலையில் கண் விழித்து உம் முகத்தை தரிசிப்பேன்
புது கிருபை புது பெலனும் அனுதினம் நிரப்பிடும்
கல்வாரியே என் நேசரே - உம் அன்பினால் இழுத்துக் கொண்டீர