ஜெப வரம் தாங்க
jeba varam thaanga
ஜெப வரம் தாங்க இயேசப்பா ஜெபித்திட ஜெபித்திட ஜெப வரம் வேணுமே
1.இருதயம் ஊற்றி ஜெபித்திடவே ஜெபம் வரம் தாங்க இயேசப்பா – 2
2. தானியேல் போல் மூன்று வேளை ஜெபித்திடவே ஜெபவரம் தாங்க இயேசப்பா – 2
3. திறப்பிலே நின்றுதான் ஜெபித்திடவே ஜெபவரம் தாங்க இயேசப்பா – 2
4.ஆவியில் நிரம்பி ஜெபித்திடவே ஜெப வரம் தாங்க இயேசப்பா – 2