ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்
jeba aavi ootri jebikka seyyum
ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும் விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே
இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய் மாறானுமே நாம் ஜெபிக்கணுமே
எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல வைராக்கியமாய் நாம் ஜெபிக்கணுமே
உணவை தவிர்த்து உபவாசித்து தேசத்திற்காய் நாம் கதறணுமே