ஜே ஜே என்று சொல்லுவோம்
jae jae endru solluvom
ஜே! ஜே! என்று சொல்லுவோம் இயேசு ராஜாவுக்கே - 2
ஜெயம் ஜெயம் நமக்கு தந்தார் - இயேசு ஜெயம் ஜெயம் நமக்கு தந்தார்
ஜே ஜே ஜே என்று சொல்லுவோம் இயேசு ராஜாவைப் பாடுவோம் - 2
1. நாம் வாழ நல்ல காற்று தந்தார் நாளெல்லாம் அவரை போற்றிடுவோம்- 2 நாம் வாழ நல்ல சுகம் தந்தார் நாளெல்லாம் அவரை வாழ்த்திடுவோம் 2
2. நாம் வாழ சொந்த மகனைத் தந்தார் நாளெல்லாம் அவரை வாழ்த்திடுவோம் 2 நாம் வாழ இயேசு ஜீவன் தந்தார் நாளெல்லாம் அவரை போற்றிடுவோம் 2
3. சாத்தானை சிலுவையில் ஜெயித்துவிட்டார் நாளெல்லாம் அவரை போற்றிடுவோம் 2 ராஜாதி இயேசு ராஜாவை என்றென்றும் பாடி துதித்திடுவோம் 2