ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை துதியுங்கள்
jaadhigalae ellorum kartharai thudhiyungal
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை துதியுங்கள் ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள்
அவர் நம் மேல் வைத்த கிருபை என்றும் பெரியது
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
கர்த்தரின் உண்மை நேற்றும் இன்றும் என்றுமுள்ளது
கர்த்தரின் வல்லமை குன்றுகளை அதிரச் செய்தது
கர்த்தரின் வார்த்தை முடவனை எழும்பச் செய்தது