ஜாதிகள் உம் மகிமையை
jaadhigal um magimaiyai
ஜாதிகள் உம் மகிமையை காணும் தேசங்கள் உம்மையே வணங்கும் எங்கள் புகழின் காரணர் நீரே உலகின் வெளிச்சமே-2
துதிக்கு பாத்திரர் நீரே சர்வ வல்லவர் நீரே துணையாய் இருப்பவர் நீரே எங்கள் இயேசுவே-ஜாதிகள்
துதியும் கனமும் மகிமை எல்லாம் ஒருவருக்கே உம் ஒருவருக்கே பெலனும் அரணும் துருகம் எல்லாம் நீர் மாத்ரமே நீர் மாத்ரமே-2
(இயேசுவே) உம்மைப்போல் யாரும் இல்லை-4 There's no one like our GOD-4 உம்மைப்போல் யாரும் இல்லை-4-துதியும்