இழந்து போனதை தேடவந்தார்
izhandhu ponadhai thedavandhaar
இழந்து போனதை தேடவந்தார் கேட்டு போனதை மீட்க வந்தார் பாவிகளை இரட்சிக்க வந்தார் தன் ஜீவனை கொடுக்க வந்தார் காணாமல் போன ஆட்டை தேடி மேய்பனாக வந்தார் காரிருளை நீக்கிடவே ஜீவ ஒளியாய் வந்தார்
1. தேவனாக பரலோகத்தில் வீற்றிருந்தவர் உலகில் வந்தார் தேவன் அற்ற பாவிகள் நம்மேல் அன்பு கொண்டு மீட்க வந்தார் மனுஷகுமாரன் மனித ஜீவனை அழிக்க அல்ல நம் பாவ வீழ்ச்சி ஜீவன் தந்து ஜீவன் செய்தார்
2. கிறிஸ்தவ மார்க்கம் உருவாகிடவே இயேசு கிறிஸ்து வந்திட வில்லை எந்த மதத்தில் போய் சேர்ந்தால் உள்ளதில் பாவம் போவதும் இல்லை எல்லோருக்கும் ஜீவ இரட்சகர் கிறிஸ்து அல்லவா அவர் என்றும் இரத்தம் நம் பாவம் போக்கும் இன்றும்