இயேசப்பாவுக்கு என்ன நல்ல புடிக்கும்
iyesappaavukku enna nalla pudikkum
இயேசப்பாவுக்கு என்ன நல்ல புடிக்கும் - (3) நல்ல புடிக்கும் இயேசப்பாவுக்கு - 3
தாயும் அவரே என் தந்தையும் அவரே - (3) தாயும் தந்தையும் அவரே -2
வாலாக்காமல் தலையாக்குவார் -(3) வாலாக்காமல் தலையாக்குவார் -2
கீழாக்காமல் மேலாக்குவார் - (3) கீழாக்காமல் மேலாக்குவார்