இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
iyesappaavae ummai therindhadharku
இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு என்ன பாக்கியம் நான் செய்திருக்க வேண்டும் வல்லவர் நீர் பெரியவர் நீர் உம்மால் ஆகாத காரியம் உண்டோ - 2
1. மரண பள்ளத்தாக்கிலே நான் நடந்து வந்தேனே -2 கர்த்தர் நீர் என்னோடிருந்து என்னைத் தேற்றிக் தெரிந்து கொண்டீர் -2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2
2. உத்தமமான வழிதனிலே விவேகமாய் நடப்பேனையா-2 உத்தம இருதயத்தை எனக்கு நீரே தந்தருளும் -2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2
3. உமக்கென்று நான் வாழ என்னை நீர் அழைத்தீரே-2 உமக்கென்று நான் வாழ என்னை நானே அர்ப்பணித்தேன்-2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே-2
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku