இயேசப்பா உங்க மடியில
iyesappaa unga madiyila
இயேசப்பா உங்க மடியில நான், தலை சாய்க்க நான் வந்துடுவேன் - 2 துன்பங்கள் துயரங்கள் என் வாழ்வில் சூழ்ந்தாலும், உம் மடியில நான் இளைப்பாறுவேன் - 2
எனக்காய் பரிந்து பேசிடும், பரிசுத்த ஆவியானவரே - 2 தேற்றிடுமே என்னை ஆற்றிடுமே, உம் வல்ல தழும்புகளாலே - 2
எந்தன் காயங்கள் ஆற்றும், கல்வாரி நாயகனே - 2 காத்திடுமே என்னை கணிவுடனே, உந்தன் வல்ல கரங்களினாலே - 2