இயேசப்பா உங்க கிருபையாலே
iyesappaa unga kirubaiyaalae
இயேசப்பா உங்க கிருபையாலே காப்பீங்க என்ன வழுவாமலே (2)
கிருப கிருப உங்க கிருப கிருப கிருப கிருப காக்கும் கிருப கிருப (2) - இயேசப்பா
1.ஆறுகள் என் மேல் புரள்வதில்ல அக்கினி என்னை தொடுவதில்ல (2) நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா (2) ஜீவ நீரூற்றாய் வருபவரே (2) -கிருப கிருப
2.அள்ளி அள்ளி கொடுப்பவரே கொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே (2) பதவி பெருமை செல்வம் எல்லாம் (2) தந்தவர் உமக்கே தந்திடுவேன் (2)-கிருப கிருப
3.பொல்லாப்பு எனக்கு நேருவதில்ல வாதை என்னை அணுகுவதில்ல (2) உன்னத அடைக்கலம் நீர்தானய்யா (2) வழிகள் எல்லாம் காத்திடுவீர் (2)- கிருப கிருப
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
(Fm) Bbm Fm
Bbm Fm
Ab Eb
Cm Fm
(Fm) Cm
C(C7 Cm)Cm
Bbm Cm
(Bbm) Cm Fm
(Fm) Cm
C(C7 Cm)Cm
Bbm Cm
(Bbm) Cm Fm
(Fm) Cm
C(C7 Cm)Cm
Bbm Cm
(Bbm) Cm Fm