இயேசப்பா உமது கண்கள்
iyesappaa umadhu kangal
இயேசப்பா உமது கண்கள் என்னை நோக்கி பார்க்கின்றது வல்லமையை அள்ளிக் கொடுக்க வானவாசல் திறந்திருக்கு-2
கொடுங்கப்பா வல்லமையை கொடுங்கப்பா வாங்கப்பா அபிஷேகம் தாங்கப்பா -2
1.உந்தன் பாதம் நான் அமர்ந்தால் காகங்களும் கறிகள் தரும் ஆற்றுத்தண்ணீர் வற்றின் பின்பும் எண்ணெய் ஊற்று திறந்திடுமே -2
அற்புதமே திறந்திடுமே புது எண்ணெயால் நிறப்பிடுமே -2
2.காய்ந்த கோலை உம்மிடம் தந்தேன் மண்ணில்லாமல் துளிர்க்க வைத்தியர் தண்ணீர் இன்றி பூக்க வைத்தீர் காற்றுயின்றி கனிய வைத்தீர் -2
காலையிலே கனிகள் தந்தீர்.. ஜீவத்தண்ணீர் நானும் புசிக்க-2
3.நல்ல மேய்ப்பன் நீரே அப்பா மேய்ச்சலுள்ள வயல்கள் தந்தீர் அறுவடை மிகுதி உண்டு ஆட்களை அனுப்பித்தாறும் -2
தகப்பனே தேசமே உங்க மகிமையை இப்பவே காணனுமே-2