இயேசப்பா மேல எனக்கு ரொம்ப
iyesappaa mela enakku romba
இயேசப்பா மேல எனக்கு ரொம்ப ஆசை ஆசை ஆசை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து மாருல சாயவும் ஆசை - 2
1.பாதத்தில் அமர்ந்திட ஆசை நல்ல பங்கை பெற்றிட ஆசை மடியில உட்கார ஆசை கொஞ்சி பேசிட ஆசை - 2 சபையோடு வந்து முன்பாக நின்று பாடனுன்னு ஆசை குடும்பமாய் வந்து முன்பாக நின்று துதிக்கனுன்னு
2.முகத்த பார்க்கவும் ஆசை தொட்டு பார்க்கவும் ஆசை காயத்த பார்க்கவும் ஆசை முத்தம் கொடுக்கவும் ஆசை - 2 பாதத்த பார்த்தா கட்டி பிடுத்து அழுவனுன்னு ஆசை பாதத்த பார்த்தா கண்னீராலே நனைக்கனுன்னு ஆசை
3.வருகைய பார்க்கவும் ஆசை பறந்து செல்லவும் ஆசை மருரூபம் பார்க்கவும் ஆசை நானும் மாறிட ஆசை - 2 பரலோகம் சென்று அங்கே தங்கி பாடனுன்னு ஆசை பரலோகம் சென்று அங்கே தங்கி வாழனுன்னு ஆசை