இயேசப்பா என் ஆசையெல்லாம்
iyesappaa en aasaiyellaam
இயேசப்பா என் ஆசையெல்லாம் உம்மோடு தானே அதை நினைத்து எந்நாளும் நான் எங்குகின்றெனே(2)
உம்மை நான் பார்க்கணும் உம்மோடு பேசணும்(2) உம் மார்பில் சாயனும் உம் மகிமை கானனும்(1) ஏசாப்பா.........ஆ..ஆ
1. செய்த நன்மைகள் ஒவ்வொன்றையும் எண்ணி துதிகணும்(2) செய்ய போகும் நன்மைகளை நினைத்து மகிழனும்(2)
2. வாதயயும் நோய்களையும் எனகாய் சுமந்தீரே(2) மெய்யான உம் தழும்புகளால் சுகமாகினீரே(2)
3.நன்றியுள்ள இருதயதால் உம்மை அழைத்தேன்(2) நல்லவரே என் குறள் கேட்டு பதில் தருவீரே(2)
4. உந்தன் கையில் அலங்கார கிரிடமாகவும்(2) என் கரத்தில் ராஜ முடியாய் என்னை வைதீறே(2)