இயற்கையில் உறைந்திடும்
iyarkaiyil uraindhidum
இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா - என் இதயத்தில் எழுந்திட வா என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு காத்திடு என் தலைவா ( 2 )
உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ ( 2 ) மெழுகாகினேன் திரியாக வா மலராகினேன் மணமாக வா
உருவில்லா இறைவன் உன் உதவியின்றி உலகத்தில் எதுவும் நடந்திடுதோ ( 2 ) குயிலாகினேன் குரலாக வா மயிலாகினேன் நடமாட வா