இயற்கை ஆளும் எழில் அரசர்
iyarkai aalum ezhil arasar
1. இயற்கை ஆளும் எழில் அரசர் தேவன் மனிதன் ஆனாரே உம்மைப் போற்றுவேன் உம்மைப் புகழ்வேன் நீரே என் க்ரீடம் மகிமை.
2. சோலைகள் பைம்புல் நிலங்களிலும் அழகு பூங்கா ஊற்றிலும் அழகானவர் தூய யேசுவே துன்பத்தை இன்பமாக்குவார்.
3. சந்திரன் சூர்ய ஒளியழகும் விண்மீன் ஒளியழகிலும் யேசொளி மி;க்கார் யேசொளி தூயர் தூதர்கள் விண்ணில் பாடுவார்.