இவர் யார்
ivar yaar
இவர் யார்? அகிலம் படைத்தவர் இவர் யார்? இந்த உலகத்தை ஆள்பவர் - 2 எனக்காக பிறந்தவர் எனக்காக மரித்தவர் உயிரோடெழுந்தவர் - 2
பல்லவி
என் இயேசு தேவன் நீர் தானே ஈடிணை இல்லா கர்த்தர் நீர் தானே வல்லமையுள்ள தெய்வம் நீர் தானே தடைகளை தகர்ப்பவர் நீர் தானே
பல்லவி
உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம் உயர்த்துவோம் என்றும் உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம் என்றும் - 2
வார்த்தையால் அனைத்தையும் படைத்தவர் மனிதனாய் இந்த உலகத்தில் வாழ்ந்தவர் - 2 என்னை இரட்சிக்க வந்தவர் மீட்டுக்கொண்டவர் பரலோகம் திறந்தவர் - 2
பல்லவி
என் இயேசு தேவன் நீர் தானே ஈடிணை இல்லா கர்த்தர் நீர் தானே வல்லமையுள்ள தெய்வம் நீர் தானே தடைகளை தகர்ப்பவர் நீர் தானே
பல்லவி
உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம் உயர்த்துவோம் என்றும் உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம் என்றும் - 2
இயேசுவே அனைத்திலும் சிறந்தவர் இயேசுவே எல்லா நாமத்திலும் மேலானவர் இயேசுவே துதிகளின் பாத்திரர் இயேசுவே வணங்குதற்குரியவர்