இவர் நம் பாவங்கள்
ivar nam paavangal
இவர் நம் பாவங்கள் போக்கிடும் பலியாக திகழ்ந்த தேவாட்டுக்குட்டி
2. மரண விருளதின் தாழ்விருப்பவர்க்கே அருணோதயமாய் விளங்குமிவர் தெரிந்தனரே ஓர் புல்லணை பிறந்திட பாலகனாய் - இவரே
3. சுரக்கீதம் மறந்தே நீசரை நினைந்தே தரவே உயிரை மடி வோருக்கே அரூபியானோரே துயருற்ற நரரூபமாயினாரே - இவரே
4. திரு சித்தம் புரிந்தே தேகம் தரையில் அறவே சுயமே அகற்றிடவே நிறைவேற்ற வேதவுரை யாவும் இறங்கினார் வீண் துறந்தே - இவரே
5. அணிந்தகமதிலே தியாகம் தாழ்மையும் பணிந்தே படைப்போம் மலரடியில் இகபர மெங்கும் கண்டிடா மகிமையின் மைந்தனிவர் - இவரே
6. ஆயனே மந்தையின் ஜீவன் துரவும் நேயம் நாளும் நல்ல சமாரியன் பரிசுத்தம் ஞானம் நீதியாய் வருபவரே நமக்கு