இஸ்ரயவேலே உன் ராஜா வருகிறார்
israyavelae un raajaa varugiraar
இஸ்ரவேலே உன் ராஜா வருகிறார் யூதாவே நீ எழுந்து பாடு
1. செங்கடலும் பாதையாகும் யோர்தானும் வழிவிடுமே எரிகோவும் மறைந்து போகுது இயேசு ராஜாவின் சமூகத்தில்
மேகஸ்தம்பம் வருகிறார் அக்னி ஸ்தம்பமாக வருகிறார்
2. வெண் பணியும் மன்னாவாகுமே வனாந்தரம் வழியாகுமே கானான் நமதாகுமே இயேசு ராஜாவின் சமூகத்திலே
3. மாராவும் மதுரமாகும் கன்மலையும் தண்ணீராகுமே கீழ் காற்று காடையாகுமே இயேசு ராஜாவின் சமூகத்திலே
4. வியாதிகளும் மறைந்து போகுமே பலவீனம் மாறி போகுமே நிறங்களும் முறிக்கப்படுமே இயேசு ராஜாவின் சமூகத்திலே