இஸ்ரவேலின் ராஜாவே
isravelin raajaavae
இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே நான் உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன்
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்காக
திருக்கரம் என்னை தாங்கி கடும் பிரட்சனைகளிலும் முன்னேறி செல்வதிற்கு பலத்தை நீர் தந்தற்காய்
எதிற்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பந்தி ஆயத்தப்படுத்தி அன்பாக கனம் பண்ணினீர்
என்ன நான் செலுத்திடுவேன் ஆயிரம் பாடல்களோ என் உயிர் காலம் முழுதும் இரட்சிப்பை உயர்த்திடுவேன்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em G
C D
G C
D Bm Em
Em D G C D Em
Em D Bm C D Em
C D Em
C D Em
Em G C
D Bm D
Am G C
D Em
Em G C
D Bm D
Am G C
D Em
Em G C
D Bm D
Am G C
D Em