இஸ்ரவேலின் பரிசுத்தரே
isravelin parisutharae
இஸ்ரவேலின் பரிசுத்தரே என்னை மீட்க வந்த ராஜனே பிரயோஜனமானதை போதித்து - நான் நடக்கும் பாதையைக் காட்டினீர்
வாழ் நாளெல்லாம் உயர்த்திடுவேன் ஆயுள் எல்லாம் ஆராதிப்பேன்
1. நான் எதிர்ப்பார்க்கும் முடிவுகளை ஜெயமாகத் தருபவரே சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தைத் தருபவரே துயரத்திற்கு பதிலாக ஆனந்த தைலத்தைத் தருபவரே
2. உங்க வஸ்திரத்தின் தொங்கலினால் ஆலயத்தை நிரப்பினீரே எங்களையும் நிரப்பிடுமே உங்களைப் போல மாற்றிடுமே