இஸ்ரவேலின் ஜெயபெலமான
isravelin jeyabelamaana
இஸ்ரவேலின் ஜெயபெலமான தெய்வமே - பரிசுத்த தெய்வமே - பரிசுத்த தெய்வமே - எங்கள் மத்தியிலே அக்கினிய போட வேண்டுமே- 2
சந்திரனின் சூரியனின் ஓட்டம் நிறுத்தி ஐயா ஓட்டம் நிறுத்தி- யுத்தம் தானே நடத்தி -1 “வீரன் யோசுவாவை வெற்றி பெற வைத்த தெய்வமே” -2
முழும் சூளைக்குள்ளே வீழ்ந்த மூவருடனே ஐயா மூவருடனே- நின்று காத்த தெய்வமே -1 “இன்றும் முன்னெழுந்து பேசுகின்ற ஆச்சரியமே” -2
எத்தனைதான் எதிர்ப்புகள் வந்த போதிலும ஐயா வந்த போதிலும் சூழ்ந்து நின்ற போதிலும் “உந்தன் பக்தருக்கு ஏற்ற வழி காட்டும் தெய்வமே”- 2
ஆவலோடு கூடி உம்மை ஆராதிக்கின்றோம் ஐயா ஆராதிக்கின்றோம்- பாடி ஆர்ப்பரிகின்றோம்- 1 “எங்கள் ஆறுதலின் தெய்வம் உம்மால் ஆகாததுண்டோ” -2