இஸ்ரவேலின் ஜெய பெலனே
isravelin jeya pelanae
இஸ்ரவேலின் ஜெய பெலனே சேனை அதிபதியே முன்னே செல்லும் எங்கள் இயேசு வெற்றி சிறந்தவரே
எகிப்தின் ஜனத்தை இருளும் பின்ன திகைத்து தவித்தனரே ஒளியில் என்றும் இஸ்ரவேலை நடத்தி நிதமே காத்திடுவார்
கடலை பிளந்து வழியைத் திறந்தார் கர்த்தர் பெரியவரே பார்வோன் சேனை தொடர்ந்து வரினும் துணிந்து முன்னே சென்றிடுவோம்
தேவ ஜனத்தின் எதிராய் தோன்றும் சத்துரு வீழ்ந்திடுவான் ஓங்கும் பயமும் தேவ கரமும் தாங்கி நம்மை நடத்திடுமே
Chords
Key Eb Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Eb Cm Ab
Bb7
Gm Cm Bb
Eb Bb
Eb Cm Bb Eb
Gm Eb
Cm Bb
Ab Fm Bb Eb
Eb Cm Bb Eb
Gm Eb
Cm Bb
Ab Fm Bb Eb
Eb Cm Bb Eb
Gm Eb
Cm Bb
Ab Fm Bb Eb