இஸ்ரவேலின் தேவனே இம்மானுவேலனே
isravelin devanae immaanuvelanae
இஸ்ரவேலின் தேவனே இம்மானுவேலனே – என் மணவாளனே ஆராதனை ஆதியும் நீர்தானே அந்தமும் நீர்தானே – என் தந்தையும் நீர்தானே ஆராதனை-2 ஆராதனை ஆராதனை-2
முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு முழு சிந்தையோடு ஆராதனை-2 ஜீவ பலியாய் தந்து ஆராதனை ஜீவிய நாளெல்லாம் ஆராதனை-2
ஆவியோடு உண்மையோடு என் கருத்தோடு ஆராதனை-2 ஜீவ பலியாய் தந்து ஆராதனை ஜீவிய நாளெல்லாம் ஆராதனை-2
வாழ்ந்திருந்தாலும் தாழ்ந்திருந்தாலும் உயர்ந்திருந்தாலும் ஆராதனை ஜீவ பலியாய் தந்து ஆராதனை ஜீவிய நாளெல்லாம் ஆராதனை-2
துதிப்பதற்கென்றே தெரிந்தெடுத்தீரே துதிகளைச்சொல்வோம் எங்கள் வாழ்நாளிலே ஜீவ பலியாய் தந்து ஆராதனை ஜீவிய நாளெல்லாம் ஆராதனை-2