இஸ்ரவேலின் தேவனே என்னை ஆசீர்வதியுமே
isravelin devanae ennai aaseervadhiyumae
இஸ்ரவேலின் தேவனே என்னை ஆசீர்வதியுமே-2 உமது கரம் என்னோடிருந்து தீங்கு அணுகாமல் காத்திடுமே-2
தேவா என்னை ஆசீர்வதியும்-4
1.என் எல்லைகள் பெரிதாக்கிடும் என் ஏக்கங்கள் விசாலமாக்கிடும்-2 பலர் என்னை ஆகாதவன் என்றாலும் நீர் என்னை மகிமையால் முடிசூட்டிடும்-2 என்னை ஆசீர்வதியும்-2-தேவா என்னை
2.என் வறட்சியை செழிப்பாக்கிடும் என் வீழ்ச்சியை ஜெயமாகிக்கிடும்-2 தாய் என்னை துக்கத்தின் மகன்(ள்) என்றாலும் நீர் என்னை மகிழ்ச்சியின் மகனா(ளா)க்கிடும் என்னை ஆசீர்வதியும்-2-தேவா என்னை