இஸ்ரவேலின் தேவன் நமக்கு
isravelin devan namakku
இஸ்ரவேலின் தேவன் நமக்கு உண்டு என்னாளும் ஜெயம் தருவார் யாக்கோபின் தேவன் நமக்கு உண்டு என்னாளும் நடத்திடுவார் -2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2
உலர்ந்து போன எலும்பை போல இருந்த என்னையுமே உம் ஜீவன் தந்து உயிர்பெற செய்தீர் உமக்கு நன்றி ஐயா -2 வல்லமை தேவன் நீரே அற்புதராஜன் நீரே -2
அழைத்த தேவன் உண்மையுள்ளவர் இன்று நடத்திடுவார் வாக்குத்தத்தங்கள் உரைத்த தேவன் செய்து முடித்து விடுவார் -2 ஏகோவா வருஷமா நீரே கூடவே இருப்பவரே -2
செங்கடல் பிளந்து அழைத்து வந்தவர் இனியும் நடத்திடுவார் யோர்தான் போன்ற சோதனையிலும் ஜெயத்தை தந்திடுவார்-2 எல்ஷடாய் தேவன் நீரே தடைகளை உடை பவரே - 2