இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
isravelae kartharai nambu
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு இஸ்ரவேலே-அவர் உன் துணையும் கேடகமானவர் - 2
புழுதியிலிருந்து தூக்கி விடுவார் குப்பையிலிருந்து உயர்த்திடுவார் பிரபுக்களோடும் ராஜாக்களோடும் உட்காரச் செய்பவர் உனக்கு உண்டு
பகலிலே வெயிலும் இரவினில் நிலவும் உன்னை சேதப்படுத்துவதில்லை உள்ளங்கையில் வரைந்தவர் அவர் உன்னை என்றும் மறப்பதுமில்லை
அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை இஸ்ரவேலை காப்பவர் என்றும் உறங்குவதில்லை தூங்குவதில்லை
அக்கினியில் நீ நடக்கும் போதும் ஆறுகளை நீ கடக்கும் போதும் அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm Am A# C Dm F F Dm A# F C F F A# Gm C F F A# C7 F F A# Gm C F F A# C7 F F A# Gm C F F A# C7 F F A# Gm C F F A# C7 F