இஸ்ரவேலே இஸ்ரவேலே
isravelae isravelae
இஸ்ரவேலே இஸ்ரவேலே உனக்கு ஒரு ஆசீர் உண்டு எருசலமே எருசலமே உனக்கொரு நேசர் உண்டு அவர்தானே நம் இயேசு அவரோடு நீ பேசு
அன்னாளின் கண்ணீரை கண்டவர் - உன் கண்ணீரை காண்கின்றாரே ஆகாரின் கூக்குரல் கேட்டவர் - உன் வேண்டுதல் கேட்கின்றாரே மாறாதவர் மாறாதவர் நம் தேவன் பட்சபாதம் இல்லாதவர்
எலியாவை போஷித்த தேவன் உன்னையும் போஷிப்பாரே எலிசாவை அபிஷேகித்தவர் உன்னிலும் நிரப்புவாரே யோசேப்பை உயர்த்தின தேவன் உன் சிறையிருப்பைத் மாற்றுவாரே தாவீதை உயர்த்தின தேவன் உன்னையும் உயர்த்துவாரே