இஸ்ராயேலின் நாதனாக வாழும்
israayelin naadhanaaga vaazhum
இஸ்ராயேலின் நாதனாக வாழும் மேக தெய்வம் சத்ய ஜீவ மார்க்கமான தெய்வம் மனிதனாக பூமியில் பிறந்த அன்பு தெய்வம் நித்ய உயிர் தரும் தெய்வம் அப்பா பிதாவே தெய்வமே அவர் தம் இராஜ்ஜியம் வருகவே அவர் திரு சித்தம் பூமியில் என்றென்றும் நிறைவேற்றிடணும்
செங்கடலில் நீ அன்று பாதை கொடுத்து பாலைவன மக்களுக்கு அப்பம் கொடுத்து எரிவெயிலில் மேகத் தணலாகி இருளில் அன்புத் தியாகி சீனாய் மாமலை மேலே நீ நீதிக் கட்டளைகள் கொடுத்தாய் நீ அப்பா பிதாவே . . .
2 . மனிதனாய் பூமியில் அவதரித்து பூமியில் உயிரைப் பலி கொடுத்து திரு இரத்தம் திவ்ய அப்பமுமாய் இந்த உலகத்தில் உயிராய் நீ வழியும் சத்தியமும் ஆனவரே உம் திரு நாமம் வாழ்த்துகிறேன் அப்பா பிதாவே