இஸ்ராயேலின் தேவனே கோடி
israayelin devanae kodi
இஸ்ராயேலின் தேவனே கோடி கோடி ஸ்தோத்திரம் ஐய்யா இஸ்ராயேலின் தேவனே கோடி கோடி ஸ்தோத்திரம் ஐய்யா
என் பாவங்களை நினையாதிருப்பவர் அவரே உலகிலுள்ளவர் அவரே உலகையாழ்பவர்
1. பாவங்கள் மன்னீத்தாரே என்னை பரிசுத்த மாக்கி விட்டாரே பெலவீனனான என்னையே பெலவானாய் மாற்றி விட்டாரே
2. அடிமையாக வந்த என்னையே சுpங்கம் போல மாற்றி விட்டாரே ஆடிமையாக வந்த என்னையே சுதந்திரமாக மாற்றி விட்டாரே