இசையின் வார்த்தைகள் நீரே - You are the words to my music
isaiyin vaarthaigal neerae - You are the words to my music
இசையின் வார்த்தைகள் நீரே நான் இசைக்கும் கீதம் நீரே நா எந்தன் ராகமே நீர் எந்தன் நாதமே புகழ்ந்து நான் பாடுவேன் வல்லமை தேவன்நீர் கர்த்தாதி கர்த்தர் நீரே மன்னாதி மன்னன் நீரே நீர் தந்த பாடல் உமக்காகப் பாடுவேன் பாடிடும் பாடல் நீரே
You are the words to my music You are the song that sing You are the melody You are the harmony Praising your name will sing You are the mighty God You are the Lord of Lords You are the song that sing Now I return to you The song that you gave to me you are the song that i sing