இசை ஒன்று இசைக்கின்றேன்
isai ondru isaikkindren
இசை ஒன்று இசைக்கின்றேன் - இறைவா எளிய குரல்தனிலே ( 2 ) என் இதய துடிப்புக்களோ என் இசையின் குரலுக்கு தாளங்களே ( 2 )
காலத்தின் குரல்தனில் தேவா உன் காலடி ஓசை கேட்கின்றது ( 2 ) ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2 மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே ( 2 ) 2
ஏழையின் வியர்வையில் இறைவன் உன் சிலுவையின் தியாகம் தொடர்கின்றது ( 2 ) சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2 உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம