இருந்தவரே இருப்பவரே
irundhavarae iruppavarae
இருந்தவரே இருப்பவரே இனிமேலும் வருபவரே - 2 ஆராதிப்பேன் - 8
செங்கடல் எதிர்த்து நின்றாலும் செல்லும் வழியில் அடைத்து கொண்டாலும் - 2 வந்திடுவார் வழி திறப்பார் முன் செல்லுவார் கரை சேர்த்திடுவார் - 2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - 4
ஐஸ்வர்யம் யாவும் அழிந்தாலும் மாமிசம் அழுகி போனாலும் - 2 நம்பிடுவேன் துதித்திடுவேன் சார்ந்திடுவேன் பாதம் சேர்ந்திடுவேன் - 2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - 2