இருளில் வாழும் உலகை
irulil vaazhum ulagai
1 இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் கொண்டு வர இரட்சகர் பிறந்தாரே விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து மனிதரை மீட்டாரே - 2
பல்லவி
இரட்சகர் பிறந்தாரே- 4
2 பாவத்தில் இருந்த உலகை பரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரே பாரினில் வாழும் மனிதரை நண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே x 2
பல்லவி
இரட்சகர் பிறந்தாரே- 4
வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே (6) வீ வான விஷ யு எ மெர்ரி கிறிஸ்த்மஸ் – 3 ஃப்ரம் தி போட்டொம் ஆஃப் ஆர் ஹார்ட்ஸ் - 2