இருளில் வாழும்
irulil vaazhum
இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் கொண்டு வர இரட்சகர் பிறந்தாரே விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து மனிதரை மீட்டாரே இரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே – 2
பாவத்தில் இருந்த உலகை பரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரே பாரினில் வாழும் மனிதரை நண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே
இரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே – 2 வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே - 6
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A
G A
D A Bm
G A
D A G D
D
A Bm G A
Bm
A Em A D
D A G D
D A G D