இருளில் உள்ளதை அறிகிற
irulil ulladhai arigira
இருளில் உள்ளதை அறிகிற தேவனை ஆராதிப்பேன் மனிதனின் நினைவினை அறிகிற தேவனை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - 3
1. மனிதனோ அவன் முகத்தை பார்க்கிறான் தேவனோ அவன் இதயத்தைப் பார்க்கிறார் பாதாளம் அவர் பார்வைக்கு பிரத்தியட்சமாய் இருக்க மனிதனின் இதயமோ அதினிலும் வெளியரங்கமாய் இருக்கும்
2. இருளில் சொன்னதை வெளிச்சம் கேட்டுவிடும் அறையில் சொன்னதோ வீட்டின் மேலே கூறப்படும் வெளியாக்கப்படாத எந்த மறைபொருளும் இல்லை அறியப்படாத எந்த இரகசியமும் இல்லை
3. பாவம் செய்தவன் அதை மறைக்கப் பார்க்கிறான் தீமை செய்தவன் அதை ஒளிக்கப் பார்க்கிறான் சகலத்தையும் படைத்தவர் அதை அறியாதிருப்பது எப்படி? எல்லாம் அறிந்தவர் அவர் எல்லாம் அறிந்தவர்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku