இருக்கின்றவராய் இருக்கின்றவர்
irukkindravaraay irukkindravar
இருக்கின்றவராய் இருக்கின்றவர் மீண்டும் எனக்காய் வருகின்றவர்
ஆராதிப்பேன் -3 உம்மையே
1. இதுவரை என்னை நடத்தின தேவன் இனியும் தாங்கி நடத்திடுவீர்-2 கைவிடாமல் தாங்குகிறீர்
2. சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின் தேவன் பார்வோனின் சேனைக்கு தப்புவித்தீர் - 2 அழிவிலிருந்து காக்கின்றீர்
3. கர்த்தர் என் மேய்ப்பர் தாழ்ச்சி அடையேன் அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்துகிறீர் -2 புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
4. அழைத்த தேவன் உண்மையுள்ளவர் முடிவு பரியந்தம் நடத்திடுவீர் -2 அழைப்பில் நிலைத்திட உதவுகிறீர்