இரவில் ஓர் போதகன் யேசுவிடம்
iravil or podhagan yesuvidam
1. இரவில் ஓர் போதகன் யேசுவிடம் இரட்சண்ய சத்யம் அறியக் கேட்க கூறினார் தெளிவாய் மறுபிறப்பை யேசு நல் ஆண்டவர்.
பல்லவி
மறுபடியுமாய் நீ பிறக்க வேண்டும் நான் மெய்யாக மெய்யாகச் சொல்லுகிறேன். நீ பிறக்க வேண்டும்.
2. மனுப் புத்ரனே மன்னவர் போதித்த மறு பிறப்பை மறவாது ஜீவி பண்பாய் மொழிந்த பரன் வார்த்தை சத்யம் பயன் பெறவே செய்.
பல்லவி
மறுபடியுமாய் நீ பிறக்க வேண்டும் நான் மெய்யாக மெய்யாகச் சொல்லுகிறேன். நீ பிறக்க வேண்டும்.
3. மகிமையான இளைப்பாறல் உண்டு மா துதி கீதம் மீட்கப் பட்டோரோடு மறுபடியும் நீ பிறந்தால் நித்ய ஜீவனே உனக்கு.
பல்லவி
மறுபடியுமாய் நீ பிறக்க வேண்டும் நான் மெய்யாக மெய்யாகச் சொல்லுகிறேன். நீ பிறக்க வேண்டும்.