இரவெல்லாம் பாடு பட்டோம்
iravellaam paadu pattom
இரவெல்லாம் பாடு பட்டோம் ஏதும் இல்லை என்றார் இயேசு அங்கு வந்தார் ஏதும் உண்டோ என்றார்
வலை உண்டு விசுவாசம் இல்லை கடல் உண்டு கயல்களோ இல்லை பிரயாசத்தின் பலனோ இல்லை பரமன் இயேசு அங்கில்லை
தேடுவோர் கண்டைவாரே தேற்றரவாளன் நான் என்றார் வலப்பக்கம் வலை வீசுவோமோ விசுவாசத்தால் பிழைப்போமா