இரட்டிப்பான நன்மைகளையே
irattippaana nanmaigalaiyae
இரட்டிப்பான நன்மைகளையே இன்றைக்கே தருவேன் என்றீர் -(2) உன்னைப் பெலப்படுத்தி ஆசீர்வதிப்பேன் நிச்சயமாய் உயர்த்திடுவேன்
கர்த்தர் எனக்காய் யாவும் செய்வார் உன்னத தேவனே சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார் மகிமையின் தேவனே
இயேசுவைப்போல இரட்சகர் இல்லை இயேசுவை போல தெய்வம் இல்லை
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு பெரிய காரியம் செய்திடுவார் - ஒன்று சேர்ந்து துதிபாடு
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் நமக்கு சொந்தமே இயேசுவுக்குள் அந்த ஆசிர்வாதங்கள் நமக்கு பூரணமே